NEEK: ``எதை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்தீங்கன்னு தெரியல, ஆனா...' - மாமா தனுஷ் குற...
மயிலாடுதுறையில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.12) நடைபெறவுள்ளது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சிவ.செந்தில்நாதன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் நாகப்பட்டினம் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சி. ரவி தலைமையில் புதன்கிழமை (பிப்.12) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. மின் நுகா்வோா் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.