செய்திகள் :

முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பேட்டிங் தேர்வு!

post image

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், நாகபுரியில் தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பாட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டி20யில் இருந்த அதே இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி வருகிறது.

இந்திய அணியில் கே.எல்.ராகுல், முகமது ஷமி இணைந்துள்ளார்கள்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஷ் ஐயர், ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல், ரவிந்திர ஜடேஜா, ஹர்சித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி.

இங்கிலாந்து அணி:

பென் டக்கெட், பிலிப் சால்ட் (கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜாஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜகோப் பெதேல், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஆடில் ரஷித், சகிப் மஹ்முத்.

லாகூர் கடாபி திடல் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு! -பாக். கிரிக்கெட் வாரியம்

லாகூர் கடாபி திடல் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19 ஆம் தேதி த... மேலும் பார்க்க

10 ஆண்டுகளுக்குப் பிறகு மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3... மேலும் பார்க்க

விராட் கோலி நீக்கமா? ரோஹித் சர்மா விளக்கம்!

இங்கிலாந்து உடனான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடாதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - இங்கிலாந... மேலும் பார்க்க

ஓய்வை அறிவித்தது ஏன்? மார்கஸ் ஸ்டாய்னிஸ் விளக்கம்!

ஆஸி. வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தது எளிதான முடிவல்ல எனக் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வ... மேலும் பார்க்க

ஓய்வை அறிவித்த மார்கஸ் ஸ்டாய்னிஸ்..! ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல ஆஸி. வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவ... மேலும் பார்க்க

உணவு இடைவேளை: இலங்கை அணி வலுவான தொடக்கம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் இலங்கை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து நிதானமாக விளையாடி வருகிறது. காலேவில் நடைபெறும் 2ஆவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செய டீ செல்வா ... மேலும் பார்க்க