செய்திகள் :

மேட்டூர் அணை நிலவரம்!

post image

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.03 அடியாகக் குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) காலை 115.31 அடியில் இருந்து 115.03 அடியாகச் சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 745 கன அடியிலிருந்து வினாடிக்கு 674 கன அடியாக குறைந்துள்ளது.

இதையும் படிக்க:பொங்கல் திருநாள்: 2 நாளில் 4.12 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கனஅடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 85.76 டிஎம்சியாக உள்ளது.

இன்றுடன் நிறைவு - சென்னை புத்தகக் காட்சி!

நந்தனத்தில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.சென்னை நந்தனத்தில் டிச.27-ஆம் தேதி தொடங்கிய பபாசி-இன் 48-ஆவது சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் (ஜன. 12) நிறைவடைகிறது. புத்தகக் க... மேலும் பார்க்க

பொங்கல் திருநாள்: 2 நாளில் 4.12 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்

பொங்கல் திருநாளுக்கு ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதால், தொடர்ந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.பொங்கல் திருநாளையொட்டி, ஜனவரி 19 ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில்... மேலும் பார்க்க

பொங்கல்: போதிய ரயில்கள் இல்லாததால் பயணிகள் ஏமாற்றம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரயில்களிலும் இருக்கைகள் நிரம்பி காத்திருப்போா் பட்டியலுக்கு சென்றுள்ளதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். நீண்ட காத்திருப்பு பட்டியல் இருந்தும் அதற்கேற்ப கூடுதல் ச... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகையையும் திமுகவையும் பிரிக்க முடியாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

பொங்கல் பண்டிகையையும் திமுகவையும் பிரிக்க முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை கொளத்தூா் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்று முதல்வா் பேசியதாவது: எத்தனை நிகழ்ச்... மேலும் பார்க்க

பாலியல் வழக்குகளில் அதிக தண்டனை உள்பட 6 மசோதாக்கள் நிறைவேற்றம்

பாலியல் வன்கொடுமைக்கு உச்சபட்ச தண்டனை விதிக்க வகை செய்யும் திருத்த மசோதா உள்பட 6 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 6 திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற... மேலும் பார்க்க

மத்திய அரசின் நிபந்தனைகளால் முடங்கும் சூழலில் மாநிலத் திட்டங்கள்: பேரவையில் முதல்வா் ஸ்டாலின் குற்றச்சாட்டு

மாநில அரசுக்கு எதிராக நிபந்தனைகளை விதித்து திட்டங்களை முடக்கும் சூழலை மத்திய அரசு உருவாக்குவதாக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டாா். மேலும், அரசின் திட்டங்களால் பயன் பெறும் பயனாளிகளி... மேலும் பார்க்க