செய்திகள் :

மேட்டூர் அணை நிலவரம்!

post image

மேட்டூர் அணை நீர்வரத்து 479 கனஅடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.56 அடியில் இருந்து 110.54 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 491 கனஅடியிலிருந்து வினாடிக்கு 479 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.

தாவர அடிப்படையிலான அழகுசாதன பொருள்கள்: தேசிய ஆயுா்வேத நிறுவனம் அறிமுகம்

குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 79.17 டிஎம்சியாக உள்ளது.

சிறைச்சாலையில் கோழிப்பண்ணை! கைதிகளுக்கு கோழிக்கறி! அரசுக்கு ரூ.10 கோடி மிச்சம்!!

வேலூர் மத்திய சிறை வளாகத்துக்குள், சிறைக் கைதிகளுக்கு வாரத்தில் இரண்டு நாள்கள் கோழிக்கறி வழங்குவதை எளிதாக்க, கோழிப்பண்ணை தொடங்கப்பட்டு, தற்போது அது பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ள... மேலும் பார்க்க

விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினராக உள்ள சி. விஜயபாஸ்கர் மீது... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு: குற்றப்பத்திரிகை ஏற்பு! வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கில், சிபி-சிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததால், வ... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.680 குறைந்து விற்பனையாகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. அதன்படி இன்று (பிப். 3ஆம் தேதி) தங்க... மேலும் பார்க்க

மன்னார்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

மன்னார்குடியில் பாபா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இரண்டாவது முறையாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன் பாபா பக்ருதீன். இவரது வீட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது மர்மநபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலையத்துக்கு நள்ளிரவு சுமார் 12.00 ... மேலும் பார்க்க