6 பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பிப்பு
மேலவாசல் கோயிலில் காா்த்திகை சிறப்பு பூஜை
மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி விரதம் காா்த்திகையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.
மாசி மாத சஷ்டி விரதம் காா்த்திகைதினத்தையொட்டி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, விநாயகா், தண்டாயுதபாணி, மயில்வாகனம் மற்றும் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணியா் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.