செய்திகள் :

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

post image

ரஜினி - கமல் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயிலர் - 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினிகாந்த், “நான் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். இதில், நானும் ரஜினியும் நடிக்கிறோம். ஆனால், இப்படத்தின் இயக்குநர், கதை, கதாபாத்திரம் குறித்து எதுவும் முடிவாகவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர்கள் ரஜினி - கமல் திரைப்படத்தை இயக்குவார் எனத் தகவல்கள் தெரிவித்தன.

ஆனால், ரஜினி இயக்குநர் உறுதி செய்யப்படவில்லை எனப் பேசியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை, கூலி படத்தின் தோல்வியால் வேறு இயக்குநரை மாற்றும் திட்டத்தில் கமல் ஹாசன் இருக்கலாம் என்றும் தெரிகிறது.

இதையும் படிக்க: பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

actor rajinikanth spokes about his film with kamalhaasan

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

ஷபானா நடிக்கும் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதிரடி, நகைச்சுவை, காதல் உள்ளிட்டவை அடங்கிய தொடராக போலீஸ் போலீஸ் இணையத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. நடிகை ஷபானா செம்பர... மேலும் பார்க்க

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

நடிகர் விடிவி கணேஷ் ஆவேசமாகப் பேசிய விடியோ வைரலாகியுள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ். இப்படத்தின் வெற்றிக்குப் பின் விடிவி கணேஷாக மாறினார். தொடர்ந்து, தமிழின... மேலும் பார்க்க

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

விஜய் விருதுகள் விழா மேடையில் அருண் பிரசாத் - அர்ச்சனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.பிக் பாஸ் பிரபலங்களான அருண் பிரசாத், அர்ச்சனா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் வ... மேலும் பார்க்க

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

நடிகர் ஜூனியர் என்டிஆர் இயக்குநர் பிரசாந்த் நீல் திரைப்படத்துக்காகத் தன் தோற்றத்தை மாற்றி வருகிறார். தேவரா திரைப்படத்தைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிற... மேலும் பார்க்க

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.நடிகர் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை வ... மேலும் பார்க்க

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கிறார். நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ளார். இவர் நடிப்பில் வெளியான மார்கோ ரூ. 120... மேலும் பார்க்க