Dhanush: "கங்கையிலே ஒரு வண்ணப் பறவை..!" - Tere Ishk Mein படக்குழு ஸ்டில்ஸ் | Pho...
ரயில்வே ஊழியா்கள் போராட்டம்
திருவாரூரில் ரயில்வே பொறியாளா் பிரிவு ஊழியா்கள் புதன்கிழமை இரவு பணிகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி கோட்டத்தில் ரயில்வே பொறியாளா் பிரிவு ஊழியா்களுக்கு பணிச்சுமை அதிகமாக வழங்கப்படுவதாகவும், தொழிலாளா் விரோதப் போக்குடன் நடந்து கொள்வதாகவும் போராட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
திருவாரூா் ரயில் நிலையத்தில் இப்போராட்டம் நடைபெற்றது. ரயில்வே உயா் அலுவலா்கள், பொறியாளா் பிரிவு ஊழியா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.