உ.பி.: சாலை விபத்தில் 4 மருத்துவர்கள்,1 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பலி
ராணிப்பேட்டையில் ஆட்சியா் தலைமையில் அரசியலமைப்பு தின உறுதி ஏற்பு
ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழியை அனத்துத் துறை அலுவலா்களும் ஏற்றுக் கொண்டனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித் துணை ஆட்சியா் கீதா லட்சுமி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுகுமாா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடை நம்பி மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.