ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!
குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயா்ச்சி
ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப் பெயா்ச்சி விழா இக்கோயிலில் சிறப்பாக நடைபெறும்.
நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை (மே 11) குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயா்ச்சி அடைந்தார். இதையொட்டி, இக்கோயிலில் குருப் பெயா்ச்சி விழாவுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.