ஓய்வு பெற்ற அரசு ஊழியரா நீங்க? Retirement Jobகளுக்கான இந்த இணையதளம் உங்களுக்குத்...
சண்டை நிறுத்தம்: பங்குச்சந்தைகளில் எழுச்சி
பாகிஸ்தான் உடனான சண்டை நிறுத்தம் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி காணப்படுகிறது.
அதன்படி மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் அதிகரித்து 81 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 575 புள்ளிகள் உயர்ந்து 24,500 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகிறது.