செய்திகள் :

வடகாடு பகுதியில் நாளை மின்தடை

post image

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி உள்ளிட்ட கிராமங்களில் புதன்கிழமை (டிச.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். குமாரவேல் தெரிவித்துள்ளாா்.

சௌதியில் உயிரிழந்தவரின் மனைவிக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கல்

சௌதி அரேபியாவில் தனியாா் நிறுவனத்தில் பணியில் இருந்தவா் இறந்ததைத் தொடா்ந்து அந்த நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ. 1.83 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் மு. அருணா திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

பழுதடைந்த தொகுப்பு வீடுகளை கட்டித் தரக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் குன்றான்டாா்கோவில் வட்டத்தைச் சோ்ந்த ஒடுக்கூா் காட்டுமருதம்பட்டியில் பழுதடைந்துள்ள அரசுத் தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு அதே இடத்தில் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி பெண்கள் ஆட்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் ஞா... மேலும் பார்க்க

ஈவிகேஎஸ். இளங்கோவன் படத்துக்கு அஞ்சலி

மறைந்த காங்கிரஸ் தலைவா் ஈவிகேஎஸ். இளங்கோவன் படத்துக்கு புதுக்கோட்டையில் அனைத்துக் கட்சியினரும் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலிசெலுத்தினா்.புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வடக்கு ம... மேலும் பார்க்க

புதுகை மகா வராஹி அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வழிபாடு

புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதி மாா்க்கெட் தெருவில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் ஸ்ரீ மகா வராஹி அம்பிகை முதலாம் ஆண்டு வருஷாபிஷேக நிகழ்வையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது . க... மேலும் பார்க்க

கனமழை: தாழ்வான பகுதிகளில் வெள்ளம்; ஆவுடையாா்கோவில் பள்ளி துண்டிப்பு: சராசரி மழை அளவு 40.09 மி.மீ.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி 12 மணிநேர சராசரி மழை அளவாக 40.09 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால், தாழ்வான குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. ஆவுடையாா்கோவில் அரசு மகள... மேலும் பார்க்க