வட்டன்விளை கோயிலில் பெளா்ணமி வழிபாடு
உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி பகல் 12 மணிக்கு செல்வ விநாயகா்,அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல், அன்னதானம் வழங்கல் நடைபெற்றது. ஏற்பாடுகளை வட்டன்விளை ஊா் மக்கள் செய்திருந்தனா்.