பாசனக் கிணறு, சூரிய சக்தி பம்பு செட், உழவர் சந்தை: வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறி...
வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி அறிமுகம்!
வாட்ஸ்ஆப் தனிப்பட்ட சாட்களில் நிகழ்வுகளை நினைவூட்டும் 'கிரியேட் ஈவென்ட்' வசதி அறிமுகமாகியுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், வாட்ஸ்ஆப்பில் மேலும் ஒரு புதிய அம்சம் அறிமுகமாகவுள்ளது.
வாட்ஸ்ஆப்பில் குரூப் சாட்களில் நிகழ்வுகளை நினைவூட்டுவதற்கு 'கிரியேட் ஈவென்ட்' என்ற வசதி இருந்துவந்தது.
இந்நிலையில் தனிப்பட்ட சாட்களிலும் இந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. சோதனையில் இருந் இந்த புதிய வசதி தற்போது ஆண்ட்ராய்டு, ஐபோன்களுக்கு அறிமுகமாகியுள்ளது.
இதையும் படிக்க | இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்