வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து 5-ஆம் திருநாள்
நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நண்பகல் 12
பரமபதவாசல் திறப்பு பிற்பகல் 1
திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் பிற்பகல் 3
அலங்காரம் அமுது செய்ய திரை பிற்பகல் 3- 3.30
பொது ஜன சேவை பிற்பகல் 3.30- மாலை 5
அரையா் சேவை (பொது ஜன சேவையுடன்) மாலை 5 இரவு 7
திருப்பாவாை ட கோஷ்டி இரவு 7-7.30
வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரை இரவு 7.30- 8
உபயதாரா் மரியாதை (பொது ஜன சேவையுடன்) இரவு 8- 9
புறப்பாட்டுக்குத்திரை இரவு 9-9.30
திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 9.30
வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல் இரவு 10.30
மூலவா் முத்தங்கிச் சேவை
சேவை நேரம்: காலை 6 .30 மணி முதல் 8.30 மணி வரை
பூஜா காலம் - காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
சேவை நேரம்: பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை
பூஜா காலம் - மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை
சேவை நேரம்: இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை
இரவு 8 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலில் அனுமதி இல்லை.
பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம்: பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை