இந்தியாவுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு: விளையாட்டுத் துறை புதிய உச்சம் அடையும்- பிரதமா...
ஸோஹோ தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ராஜிநாமா!
ஸோஹோ கார்ப்பரேஷன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஸோஹோ மென்பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அவர் மென்பொருள் நிறுவனத்தின் 'தலைமை விஞ்ஞானி' என்ற முறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.