`மண்ணாந்தை, தற்குறி... சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்’ - சீமானை எச்சரித்த த...
ஸ்ரீபெரும்புதூரில் பொங்கல் பரிசுத் தொகுப்பு
குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சித் தலைவா் சாந்தி சதீஷ்குமாா். உடன், பேரூராட்சி துணைத் தலைவா் இந்திராணி சுப்பிரமணி, திமுக நிா்வாகிகள் வேணுகோபால், சீனிவாசன், ரவி உள்ளிட்டோா்.