செய்திகள் :

KOLLYWOOD

``ஒருவர் தானாகவே இசையமைப்பாளர் ஆகிவிடுவதில்லை'' - ஏ.ஆர். ரஹ்மான் வழக்கில் நீதிமன...

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் ... மேலும் பார்க்க

ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது? - ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்

ஜெயிலர் இரண்டாம் பாகம் படத்தின் ஷூட்டிங்கிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்திடம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேள்விகளை முன்வைத்தனர். நேற்றைய தினம் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் நி... மேலும் பார்க்க

'மனதை திருடிவிட்டாய்' இயக்குநர் நாராயணமூர்த்தி காலமானார்; திரையுலகினர் இரங்கல்

'மனதை திருடிவிட்டாய்' இயக்குநர் நாராயணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். பிரபுதேவா, காயத்ரி ரகுராம், வடிவேலு நடித்த 'மனதை திருடி விட்டாய்', மற்றும் 'ஒரு பொண்ணு ஒரு பையன்' படங்களை இயக்கியவர் நாராயணமூர்த்த... மேலும் பார்க்க

நாராயணமூர்த்தி மறைவு: ``கலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த மனிதர்'' - காயத்ரி ...

'மனதை திருடிவிட்டாய்' இயக்குநர் நாராயணமூர்த்தி மறைவிற்கு நடிகை காயத்ரி ஜெயராம் இரங்கல் தெரிவித்திருக்கிறார். 2001 ஆம் ஆண்டு பிரபுதேவா, வடிவேலு, காயத்ரி ஜெயராம், கெளசல்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரை... மேலும் பார்க்க

'இது இந்துக்கள் - இந்து அல்லாதோருக்கு இடையேயான பிரச்னை இல்லை'- உணவு ஆர்டர் குறித...

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால் சோசியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி மாடலிங்கிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந... மேலும் பார்க்க

கலைமாமணி விருது: "சாய் பல்லவி, எஸ்.ஜே. சூர்யா, லிங்குசாமி" - தொடர்ந்து வெளியாகும...

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கலைமாமணி விருது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் இந்த விரு... மேலும் பார்க்க

National Awards: ``இரண்டு பெண்களிடமிருந்து விருது பெற்றிருப்பது பெருமை!'' - விரு...

71-வது தேசிய விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.தாதா சாகேப் விருது பெறும் மோகன் லால், தேசிய விருது பெறும் ஷாருக் கான், ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், `பார்க்கிங்' பட இயக்குநர் ... மேலும் பார்க்க

Parthiban: "முதலில் இதுபோன்ற செய்திகள் மரணமடைய வேண்டும்" - வதந்தி குறித்துக் கொத...

தமிழ் சினிமாவில் ஒரே ஆளை மட்டும் நடிக்க வைத்துப் படும் எடுப்பது, சிங்கிள் ஷாட்டில் எடுப்பது என வித்தியாசமாகத் திரைப்படங்களை எடுப்பவர் இரா. பார்த்திபன்.30 ஆண்டுகளாக இயக்குநராகவும், நடிகராகவும் திரைத்து... மேலும் பார்க்க

The U1niverse Tour: சென்னை முதல் துபாய் வரை கான்சர்ட் நடத்தும் யுவன் - எப்போது த...

இசை நிகழ்ச்சி நடத்தும் கலாசாரங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இசைக் கலைஞர்கள் வெறும் பாடல் பாடுவதோடு நிறுத்தி விடாமல், மேடைகளில் அதனை ஒரு கலை நிகழ்ச்சியாக அரங்கேற்றுகின... மேலும் பார்க்க

`` `ரமணா' படம் கமிட்டானப்போ அனுராக் காஷ்யப்புக்கு என் சப்போர்ட் தேவைப்பட்டது, அத...

கோடம்பாகத்தின் பிஸியான நடிகர்களின் லிஸ்டில் முக்கிய இடத்தில் இருக்கிறார் நடிகர் நட்டி. அவர், அருண் பாண்டியனுடன் இணைந்து நடித்திருக்கும் `ரைட்' படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இதைத் தாண்டி, 'கருப்பு... மேலும் பார்க்க

kantara: "அசைவம் சாப்பிட்டால் படம் பார்க்க வர வேண்டாமா?" - வைரலான போஸ்டர்; ரிஷப்...

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ட்ரெய்லர் இன்று (செப் 22) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2022-ம் ஆண்டு 'காந்தாரா' படத்திற்குக் கிடைத்த நாடுதழுவிய வரவேற்பையும்,... மேலும் பார்க்க

Kiss: "படம் வெளியான 2வது நாளிலேயே வெற்றினு சொல்லி கேக் வெட்டுகிறோமா..."- நடிகர் ...

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.`லிஃப்ட்' படத்தில் த... மேலும் பார்க்க

Karthi: பிரமாண்ட மேக்கிங்; பீரியட் ஃபிலிம்; பரபரப்பாகத் தயாராகும் படங்கள்; அசத்த...

கார்த்தியின் 'வா வாத்தியார்' இந்தாண்டு கடைசியில் திரைக்கு வருகிறது. அவரது 'சர்தார் 2' படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதால், இப்போது மூன்றாவதாக 'மார்ஷல்' படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார் கார்த்த... மேலும் பார்க்க

"பாலிவுட்டில் கேமராமேனாகப் பணியாற்றுவதை சில நேரம் தவிர்க்கிறேன்; காரணம்" - நட்ரா...

சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில், நட்ராஜ் (நட்டி), அருண் பாண்டியன் இணைந்து, முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘ரைட்’. நடிகை அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் நடித்திருக்கிறார். வீரம் படத்தில்... மேலும் பார்க்க

Good Bad Ugly: மீண்டும் ஓடிடி-யில் `குட் பேட் அக்லி'; படத்தில் என்னென்ன மாற்றங்க...

அஜித்தின் குட் பேட் அக்லி' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருந்தது. ஆதிக் ரவிசந்திரன் இயக்கியிருந்த அப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குட... மேலும் பார்க்க