செய்திகள் :

கலைமாமணி விருது: "சாய் பல்லவி, எஸ்.ஜே. சூர்யா, லிங்குசாமி" - தொடர்ந்து வெளியாகும் பட்டியல்

post image

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கலைமாமணி விருது.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது, பல ஆண்டுகளாகக் கலைக்குச் சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது.

கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம், விருது பட்டயம் வழங்கப்படும்.

எஸ்ஜே சூர்யா
எஸ்ஜே சூர்யா

இந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் வெளியான கலைஞர்கள் பட்டியலில், 2021-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கு நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி ஆகியோர்  பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

'இது இந்துக்கள் - இந்து அல்லாதோருக்கு இடையேயான பிரச்னை இல்லை'- உணவு ஆர்டர் குறித்து சாக்‌ஷி அகர்வால்

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை சாக்ஷி அகர்வால் சோசியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி மாடலிங்கிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந... மேலும் பார்க்க

National Awards: ``இரண்டு பெண்களிடமிருந்து விருது பெற்றிருப்பது பெருமை!'' - விருது வென்ற பின் ஊர்வசி

71-வது தேசிய விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.தாதா சாகேப் விருது பெறும் மோகன் லால், தேசிய விருது பெறும் ஷாருக் கான், ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், `பார்க்கிங்' பட இயக்குநர் ... மேலும் பார்க்க

Parthiban: "முதலில் இதுபோன்ற செய்திகள் மரணமடைய வேண்டும்" - வதந்தி குறித்துக் கொதிக்கும் பார்த்திபன்

தமிழ் சினிமாவில் ஒரே ஆளை மட்டும் நடிக்க வைத்துப் படும் எடுப்பது, சிங்கிள் ஷாட்டில் எடுப்பது என வித்தியாசமாகத் திரைப்படங்களை எடுப்பவர் இரா. பார்த்திபன்.30 ஆண்டுகளாக இயக்குநராகவும், நடிகராகவும் திரைத்து... மேலும் பார்க்க

The U1niverse Tour: சென்னை முதல் துபாய் வரை கான்சர்ட் நடத்தும் யுவன் - எப்போது தெரியுமா?

இசை நிகழ்ச்சி நடத்தும் கலாசாரங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இசைக் கலைஞர்கள் வெறும் பாடல் பாடுவதோடு நிறுத்தி விடாமல், மேடைகளில் அதனை ஒரு கலை நிகழ்ச்சியாக அரங்கேற்றுகின... மேலும் பார்க்க

`` `ரமணா' படம் கமிட்டானப்போ அனுராக் காஷ்யப்புக்கு என் சப்போர்ட் தேவைப்பட்டது, அதான்...'' - நட்டி

கோடம்பாகத்தின் பிஸியான நடிகர்களின் லிஸ்டில் முக்கிய இடத்தில் இருக்கிறார் நடிகர் நட்டி. அவர், அருண் பாண்டியனுடன் இணைந்து நடித்திருக்கும் `ரைட்' படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இதைத் தாண்டி, 'கருப்பு... மேலும் பார்க்க