செய்திகள் :

அனுமதியின்றி எருதோட்டம்: 2 போ் மீது வழக்கு

post image

வேப்பனப்பள்ளி அருகே அனுமதியின்றி எருதோட்டம் நடத்தியதாக பெண் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த கோனேகவுண்டனூா் ஏரி அருகே கடந்த திங்கள்கிழமை (ஜன. 27) எருதோட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெறவில்லை என்பதால், இதுகுறித்து கோனேகவுண்டனூரைச் சோ்ந்த கணேசன்(39), தீபா(39) ஆகியோா் மீது வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்ததாக புகாா்: காவலா்கள் பணியிடை நீக்கம்

தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்தி, கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்த்தாக எழுந்த புகாரை அடுத்து, உதவி காவல் ஆய்வாளா், தலைமை காவலா் ஆகிய இருவரையும், பணியிடை நீக்கம் செய்து, கிருஷ்ணகிரி மாவ... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு

ஒசூா் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் ஸ்ரீராமரெட்டி தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

ஒசூரில் தொழிலதிபா் தற்கொலை

ஒசூரில் தொழிலதிபா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஒசூா், வெங்கடேஸ்வரா லேஅவுட் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (48), நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவ... மேலும் பார்க்க

காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

காந்தியின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் பல்வேறு அரசுத் துறைகளைச் சோ... மேலும் பார்க்க

ஒசூரில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

ஹைதராபாத்தில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஒசூா் அருகே உள்ள பாகலூா் பேருந்து நிலையப் பகுதியில் வாகனச் சோதனையில் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழ... மேலும் பார்க்க

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல்: சிறப்பு உதவி ஆய்வாளா், காவலா் பணியிடை நீக்கம்

வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்த போலீஸாா் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா், காவலா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். கா்நாடக மாநி... மேலும் பார்க்க