கழிப்பறை அடைப்பால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!
அமேசான் கோடைகால விற்பனை: சலுகை விலையில் வாஷிங் மெஷின்கள்!
தற்போது இருக்கும் நவீன யுகத்தில் யாரும் உட்கார்ந்து கொண்டு கைகளில் துணிகளைத் துவைத்து நேரத்தையும் உடல் உழைப்பையும் வீணாக்க விரும்பவில்லை. இதனால், வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு உதவும் வகையில் அமேசான் நிறுவனத்தில் கோடைகால சலுகை விற்பனையில் வாஷிங்மெஷின்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அவற்றின் சிறப்புகள் மற்றும் விற்பனை விலை குறித்து இங்கு காணலாம்.
மே 1 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையில் டாப் பிராண்டுகளான கோத்ரேஜ், எல்ஜி, சாம்சங், ஐஎஃப்பி ஆகிய நிறுவனங்களின் ஃபிரண்ட் லோடிங் வாஷிங்மெஷின்களுக்கு 65 சதவிகிதம் வரை தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில், அதிக திறனுடன் அதிக எடையைத் தாங்கும் வகையிலும், சென்சார் வசதிகளுடன் கிடைக்கின்றன.
இவற்றில் குறிப்பிடத்தக்க வாஷிங்மெஷினாக சாம்சங்கின் 12 கிகி 5 ஸ்டார் ஃப்ரண்ட் லோடிங் உள்ளது. இதன் விலை ரூ.60,990 என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அமேசானில் ரூ.46,990 க்கு கிடைக்கிறது. மேலும், ரூ.3000-க்கு தள்ளுபடியும் உண்டு.

வாஷிங்மெஷின் லிங்குகள் - கிளிக் செய்யவும்