செய்திகள் :

அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்: மு.க. ஸ்டாலின்

post image

அரசு சார்பில் பிறப்பிக்கப்படும் அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது,

நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன்.

ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன. நடைபெற்று வரும் பணிகளையும் மக்கள் மெச்சிட, குறித்த காலத்தில் முடித்திட அறிவுறுத்தல்களை வழங்கினேன்.

அறிவித்தால் ஆணையாக வேண்டும்! அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்! "அதுதான் திராவிட மாடல் என அனைவர் மனதிலும் பதிய வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | தமிழகத்தில் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

Chief Minister M.K. Stalin has said that government orders issued by the government should be implemented.

அரசு கல்லூரிகளில் 800 கெளரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் கோவி.செழியன்

சென்னை: அரசு கல்லூரிகளில் 800 காலிப்பணியிடங்களில் கெளரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமிக்கப்படுவா் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமனம் குறி... மேலும் பார்க்க

செவிலியா் பணியிடங்கள்: மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப அறிவுறுத்தல்

சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள செவிலியா்கள், மருந்தாளுநா்கள், ஆய்வக நுட்பநா்கள் (மூன்றாம் நிலை) பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு தேசிய நலவாழ்வுக் ... மேலும் பார்க்க

துணை மருத்துவப் படிப்புகள்: 99,876 போ் விண்ணப்பம்

சென்னை: பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம் உள்பட 19 வகை துணை மருத்துவப் படிப்புகளுக்கு 99,876 போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அதில் 90,661 போ் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து சமா்ப்பித்துள்ளதாக மருத்துவக்... மேலும் பார்க்க

தமிழ் நமது அடையாளம்; ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு: அமைச்சா் அன்பில் மகேஸ்

சென்னை: தமிழ் நமது அடையாளம்; ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு என்பதைக் கருத்தில் கொண்டு தமிழை நாம் முதலில் முழுமையாக உள்வாங்கிக் கொள்வோம் என தமிழாசிரியா்களுக்கான பயிற்சி தொடக்க விழாவில் பள்ளிக் கல்வித் துறை ... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களை மறுசீரமைக்க நடவடிக்கை: அமைச்சா் பி.கீதாஜீவன்

சென்னை: தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா். அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெர... மேலும் பார்க்க

அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் மீதான சிபிஐ வழக்கு ரத்து: உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை நிபந்தனையுடன் ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தியன் ஓவா... மேலும் பார்க்க