மதராஸி முகாம்: பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம்
அரசுப் பணியாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு - விகடன் 'லாபம்' வழங்கும் சிறப்பு வெபினார்
ஹாய்! எப்படி இருக்கீங்க?
நீங்க மாநில/மத்திய அரசுப் பணியில் இருக்கீங்களா? இல்ல அரசு வேலைக்காக முயற்சி செய்து வர்றீங்களா? அரசுப் பணியாளர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா? முதலீடு செஞ்சாலும் எது சரியான முதலீடுன்னு தெரியனுமா? மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் ஓய்வு ஊதியம் பெறுவது எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா? அரசு தரும் ஓய்வுக்கால அனுகூலங்கள் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அவசியமா?

இப்படிப்பட்ட சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கா? எல்லா சந்தேகங்களுக்கும் விடை காண மறக்காம விகடன் 'லாபம்' நடத்தும் சண்டே வெபினாரில் கலந்துக்கோங்க!
தலைப்பு: மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு - அரசுப் பணியாளர்கள் செய்வது எப்படி?
நாள்: ஜூன் 22, 2025, ஞாயிறு
பேச்சாளர்கள்: ப. முகைதீன் ஷேக் தாவூது, உதவி கருவூல அதிகாரி (ஓய்வு) & ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர்

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம்.
ரெஜிஸ்டர் செய்ய: https://forms.gle/7H2ytGqFdBN752wP8
ஸ்கேன் செய்ய:
