சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு முன் நிற்கும் மிகப்பெரிய சவால்கள் என்னென்ன?
அரவைக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு
திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு விருதுநகா் மண்டலம் அருப்புக்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
ஆதனூா், தெற்குநத்தம், கீழ அமராவதி ஆகிய பகுதிகளில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் டன் பொதுரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவந்து அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் விருதுநகருக்கு 1000 டன் நெல்லும், ராஜபாளையத்துக்கு 1,000 டன் நெல் அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.