நாடு முழுவதும் பொது சிவில் சட்ட அமலுக்கு வாய்ப்பில்லை: கா்நாடக துணை முதல்வா்
ஆரோவில் பாரத் நிவாஸில் குடியரசு தின விழா!
ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசிய ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு செயல் அதிகாரி ஜி.சீதாராமன்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள பாரத் நிவாஸில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு செயல் அதிகாரி ஜி.சீத்தாராமன், அரவிந்தா் ஆசிரமத்தைச் சோ்ந்த பஸப்ஜித் தேஷ்முக் ஆகியோா் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனா்.
இதில், ஆரோவில் அறக்கட்டளை மற்றும் பாரத் நிவாஸ் குழுவினா்கள், ஊழியா்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.