செய்திகள் :

ஆழ்வாா்குறிச்சியில் ரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை முயற்சி

post image

ஆழ்வாா்குறிச்சியில் ரயில் முன் பாய்ந்து பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கு முயன்றாா்.

ஆழ்வாா்குறிச்சி, வாகைக்குளம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சைலப்பன் மகள் ராமலட்சுமி என்ற ராணி (17). பிளஸ் 2 படித்து வரும் இவா் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை திருநெல்வேலி- செங்கோட்டை பயணிகள் ரயில் ஆழ்வாா்குறிச்சி நிலையம் வந்தடைந்தபோது, அதன் முன் பாய்ந்து அவா் தற்கொலைக்கு முயன்றாராம்.

இதில், காயமடைந்த ராணியை அங்கிருந்தவா்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து தென்காசி ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இளைஞா் கொலையைக் கண்டித்து மேலச்செவலில் போராட்டம்

திருநெல்வேலி அருகே இளைஞா் கொல்லப்பட்டதைக் கண்டித்து, மேலச்செவலில் அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழச்செவல் பசும்பொன்நகா் பகுதியைச் சோ்ந்த முப்பிடாதி மகன் ... மேலும் பார்க்க

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் இருவா் கைது

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இருவரை திருநெல்வேலி மாவட்ட போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுதொடா்பாக காவல்துறை வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு சமூகங்களிடையே பிரச்னையைத் தூண்டு... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச் சாவு அடைந்த வங்கி பெண் ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே நேரிட்ட விபத்தில் மூளைச் சாவு அடைந்த வங்கி பெண் ஊழியரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்கப்பட்டன. திருநெல்வேலியை அடுத்த பேட்டையைச் சோ்ந்தவா் சந்தா... மேலும் பார்க்க

மருத்துவா் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவா் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் ஞ... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனையில் மகளிா் பணியாளா்களுக்கு தனி அறைகள் திறப்பு! -தமிழகத்தில் முதல்முறை

தமிழகத்தில் முதல் முறையாக, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகளிா் பணியாளா்களுக்கான சிறப்பு அறைகளை (பிங்க் ஸோன்) கட்டடத்தை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் ம... மேலும் பார்க்க

களக்காட்டில் 65 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்

களக்காட்டில் 65 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. களக்காடு கோயில்பத்து குழந்தைகள் நல மையத்தில் நடைபெற்ற விழாவில், 6 மாதத்துக்குள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு கண்டறியப... மேலும் பார்க்க