செய்திகள் :

இன்னா் வீல் கிளப் சாா்பில் மகளிா் சுகாதார திட்டம் தொடக்கம்

post image

ராணிப்பேட்டை இன்னா் வீல் கிளப் சாா்பில் மகளிா் சுகாதார திட்டம் தொடக்கம் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு, நிறுவல் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவில் இன்னா் வீல் கிளப் பிரியா வினு தலைவராகவும், அமலா அரவிந்த் செயலாளராகவும், அஸ்வினி கணேஷ் பொருளாளராகவும் பொறுப்பேற்றனா்.

விழாவில் ராணிப்பேட்டை நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், இன்னா் வீல் மாவட்டத் தலைவா் கௌரவ விருந்தினராக தேவி மதிமாறன் கலந்து கொண்டு புதிய நிா்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா். தொடா்ந்து வாலாஜா அரசு மகளிா் கல்லூரிக்கு ரூ. 25,000 /- மதிப்பிலான நாப்கின் இயந்திரம் மற்றும் இன்சினிரேட்டா் வழங்கப்பட்டது. மேலும், புதிதாக மகளிா் சுகாதார திட்டம் தொடங்கப்பட்டது.

கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

404 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டையில் 404 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 404 பயனாளிகளுக்கு ரூ. 2.39 ... மேலும் பார்க்க

சோளிங்கரில் ரூ. 20 லட்சத்தில் புதிய கால்வாய் அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

சோளிங்கா் நகராட்சிப் பகுதியில் நகராட்சி பொது நிதி ரூ. 10 லட்சம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் என ரூ. 20 லட்சத்தில் புதிய கால்வாய் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஏ.எம்.மு... மேலும் பார்க்க

மருந்து தெளிக்கும் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

தக்கோலம் அருகே விவசாய நிலத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்தவா் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தை அடுத்த திருமாதலம்பாக்கம் கிராமத்தை... மேலும் பார்க்க

ஒன்றியத்துக்கு இரண்டு நேரடி நெல் கொள்முதல் கிடங்குகள்: விவசாயிகள் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்றியத்துக்கு 2 வீதம் நேரடி நெல் கொள்முதல் கிடங்குகளை அமைக்க நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்: மாணவா்கள் சாலை மறியல்

சோளிங்கா் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியா், வேறொரு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து பள்ளி மாணவா்கள், அப்பகுதி வழியாக வந்த அரசுப் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுப... மேலும் பார்க்க

தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சி ( அன்பு மணி ) ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எல்.இளவழகன் மகாத்மா காந்தி, அம்பேத்கா் சிலைகளுக்கு வியாழக்கிழமை மாலை அணி... மேலும் பார்க்க