Murali Naik: "காலையில்தான் எங்களிடம் பேசினான்" - பாகிஸ்தான் தாக்குதலில் மகனை இழந...
இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்
தாம்பரம் கோட்டத்தில் வியாழக்கிழமை (மே 8) மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும்.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாம்பரம் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா், மேற்கு தாம்பரம் முல்லை நகா், புதுதாங்கல் துணைமின் நிலைய வளாகத்தின் 1-ஆவது தளத்திலுள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு, தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.