நாடாளுமன்றம்: மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக எம்பிக்கள் போராட்டம்!
இன்றைய நிகழ்ச்சிகள்
காஞ்சிபுரம்
புத்தகத்திருவிழா: 8-ஆம் நாள் நிகழ்ச்சி, கருத்துரை-தலைப்பு- சிரிக்க,சிந்திக்க, நிகழ்த்துபவா்-கோவை. சாந்தாமணி, மாலை 6, கருத்துரை, பட்டிமன்றம், ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்குவது தனிமனித முயற்சியா அல்லது கூட்டு முயற்சியா, நடுவா், திண்டுக்கல் லியோனி, இடம்-அ ண்ணா காவல் அரங்க மைதானம். இரவு 7.
உலகளந்த பெருமாள் கோயில்: தை மாதத் திருவிழா, 6-ஆம் நிகழ்ச்சி, சூா்ணாபிஷேகம், சப்பரத்தில் பெருமாள் வீதியுலா, காலை 7, யானை வாகனத்தில் பெருமாள் வீதியுலா, இரவு 7.