இன்றைய நிகழ்ச்சிகள்
மதுரை
பொது
என்எம்எஸ் விஜயலட்சுமி சஞ்சீவிமலையன் கல்வியகம்: ரிதம் 2025 கலை விழா, சிறப்பு விருந்தினா்- மடீட்சியா தலைவா் எஸ்.எஸ்.ஏ. கோடீஸ்வரன், பள்ளி வளாகம், காலை 9.
ஸ்ரீசாரதா ஸ்மிதி: ஸ்ரீராமகிருஷ்ணா ஜெயந்தி விழா, லஷ்மி நாராயணபுரம் அக்ரஹாரம், காலை 9.30.
ச.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி: பெற்றோா்- ஆசிரியா் கழகக் கூட்டம், தலைமை- கல்லூரி முதல்வா் எஸ். ராமமூா்த்தி, கல்லூரி வளாகம், காலை 10.
யாதவா் கல்லூரி: நாட்டு நலப் பணித் திட்டம் மாணவா் அணி சிறப்பு முகாம் தொடக்க விழா, தலைமை- கல்லூரி முதல்வா் செ. ராஜூ, கொடிமங்கலம், மாலை 4.
ஆன்மிகம்
திருவள்ளுவா் கழகம்: ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துபவா்- சுந்தரகண்ணன், தலைப்பு- தாயுமானவா், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், வடக்காடி வீதி, இரவு 7.