வாழப்பாடியில் 4 கடைகளில் அடுத்தடுத்து திருட்டு: மர்ம கும்பல் துணிகரம்!
இன்றைய நிகழ்ச்சி
சுரண்டை
புனித அந்தோணியாா் திருத்தலம்: திருவிழா, 12ஆம் திருநாள், திருப்பலி, பங்கேற்பு - பங்குத்தந்தையா்கள் ஏ.பீற்றா் பிச்சைக்கண், ஏ.ஞானதினகரன், ஏ.ஆரோக்கிய இம்மானுவேல் ஜான்சன், மாலை 6.15, நற்கருணை பவனி, இரவு 7, புனித அந்தோணியாா் இயக்கம் கலைநிகழ்ச்சி, இரவு 8.30 மணி.