இன்றைய நிகழ்ச்சி
மகாத்மா காந்தி மனிதநேய விருது வழங்கும் விழா: ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், கல்வியாளா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் உள்ளிட்டோா் பங்கேற்பு, மகாத்மா காந்தி நினைவகம், போத்தனூா், காலை 10.30.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் வனத் துறை நடத்தும் தேசிய அளவிலான ஹேக்கத்தான்: கல்லூரி வளாகம், வட்டமலைப்பாளையம், காலை 8.30.