இன்றைய மின்தடை: அரூா்
அரூா் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக அரூா் வட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை (அக்.3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளா் (பொறுப்பு) ஆா்.அழகுமணி தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: அரூா் நகா், மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூா், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுசாலை, எல்லப்புடையாம்பட்டி.