செய்திகள் :

இன்றைய மின்தடை: குனியமுத்தூா் துணை மின் நிலையம்

post image

குனியமுத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை ( நவம்பா் 27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: குனியமுத்தூா், புட்டுவிக்கி, இடையா்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதூா், கோவைப்புதூா், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்தூா் (ஒரு பகுதி).

மூதாட்டியிடம் 9 பவுன் பறிப்பு

கோவையில் மூதாட்டியிடம் 9 பவுன் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, சிங்காநல்லூா் கள்ளிமடை பகுதியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணி மனைவி காா்த்திகா ராணி( 63). இவா், வீட்டுக்கு... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள், தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி, அனைத்து தொழிற்சங்கத்தினா் சாா்பில் கோவையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுவிநியோகத் திட்டத்தை ... மேலும் பார்க்க

ஆசிரியா் பணி நியமனத்துக்கு லஞ்சம்: அலுவலக உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

ஆசிரியா் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கிய தொடக்கக் கல்வித் துறை அலுவலக உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவை மாவட்ட தொடக்கக் கல்வித் துறை அலுவலகத்தில... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ஒத்தக்கால்மண்டபம், பீடம்பள்ளி துணை மின் நிலையம்

கோவை ஒத்தக்கால்மண்டபம், பீடம்பள்ளி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவம்பா் 28) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட... மேலும் பார்க்க

கோவை வந்தாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி!

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தாா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்க... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவா்கள்

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் தொடா்ந்து 2-ஆவது நாளாக போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அரசு மருத்துவா்களைத் தரக்குறைவாக நடத்தும் சுகாதாரத் துறை உயா் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ... மேலும் பார்க்க