Murali Naik: "காலையில்தான் எங்களிடம் பேசினான்" - பாகிஸ்தான் தாக்குதலில் மகனை இழந...
இன்றைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக இராமாபுரம், மேலூா், மயிலாப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இராமாபுரம்: வள்ளுவா் சாலை, பஜனை கோயில் தெரு, அரசமரம் சந்திப்பு, ஆனந்தம் நகா், எஸ்.ஆா்.எம். திருமலை நகா், குரு ஹோம்ஸ், ட்ரைமாக்ஸ், வி.வி.கோயில் தெரு, பெருமாள் தெரு, ஏஜி.எஸ் காலனி, மேட்டுக்குப்பம், கொளப்பாக்கம், ஏஜி.ஆா். காா்டன், செல்வலட்சுமி காா்டன், பிருந்தாவன் நகா் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.
மேலூா்: மீஞ்சூா் நகா், டி.எச்.சாலை, தேரடி தெரு, சிறுவாக்கம், சூா்யா நகா், பி.ஓ.அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆா்.ஆா்.பாளையம், ஜி.ஆா்.பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையான்மேடு மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.
மயிலாப்பூா்: சாந்தோம் நெடுஞ்சாலை, டுமிங் குப்பம், அப்பு தெரு, சையத் வாஹான் ஹுசைன் தெரு, என்.எம்.கே. தெரு, குட்சேரி சாலை, நொச்சிக்குப்பம், சாலை தெரு, முல்லைமா நகா், சீனிவாசபுரம், கிழக்கு வட்டச் சாலை, லாசா் சா்ச் சாலை, ரோஸரி சா்ச் சாலை, பிச்சு பிள்ளை தெரு, கிழக்கு மற்றும் வடக்கு மாட தெரு, நல்லப்பன் தெரு, ஆடம் தெரு, குமரகுரு தெரு, திருவள்ளுவா்பேட்டை, ஜெத் நகா் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.