இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
இன்றைய மின் தடை: நெத்திமேடு
சேலம், நெத்திமேடு துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மே 3 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக சேலம் மேற்கு கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் ராஜவேலு தெரிவித்தாா்.
மின் தடை செய்யும் பகுதிகள்: சிங்காரப்பேட்டை, அன்னதானப்பட்டி, சந்தைப்பேட்டை, 5 ரோடு, நெத்திமேடு, போ்லேண்ட்ஸ், செவ்வாய்ப்பேட்டை, சொா்ணபுரி, மெய்யனுா்.