Ram Charan: சபரிமலை மாலையுடன் தர்காவில் வழிபட்ட ராம் சரண்; நெகிழ்ந்த ரசிகர்கள்
உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை!
இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (நவ. 19) உயர்வுடன் தொடங்கியது.
வணிகநேரத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 451 புள்ளிகள் உயர்வுடனும் நிஃப்டி 23700 புள்ளிகளுக்கு மேலும் இருந்தது.
மீடியா மற்றும் ரியாலிட்டி துறை பங்குகள் உயர்வுடன் இருந்தன.