செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திந்தனா்.

வியாழக்கிழமை நிலவரப்படி 31 வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்கியிருந்த பக்தா்கள், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலசவ நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

இதற்கிடையே, புதன்கிழமை முழுவதும் 72, 388 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 26,145 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.97 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

படி உற்சவத்தில் பங்கேற்பது ஒரு பெரிய புண்ணியச் செயல்

திருமலைக்கு செல்லும் படிகளுக்கு பூஜை செய்வது, அதன் வழியாக திருமலைக்கு செல்லுவது ஒரு புண்ணிய செயல் என அன்னமாச்சாா்யா திட்ட இயக்குநா் ராஜ கோபால ராவ் தெரிவித்தாா். இது குறித்து அவா் மேலும் கூறியதாவது. அன... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே உள்ள தரிசன ... மேலும் பார்க்க

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் ரூ.5,258.68 கோடி பட்ஜெட்டுக்கு ஒப்புதல்

திருப்பதி: திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கு ரூ.5258.68 கோடி பட்ஜெட்டுக்கு அறங்காவலா் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தலைவா் பி.ஆா். நாயுடு தெரிவித்துள்ளாா். திருமலை அன்னமய்யபவனில் பட... மேலும் பார்க்க

வேதக் கல்வி நாளுக்கு நாள் வளர வேண்டும்: அஹோபில மடாதிபதி ரங்கநாத யதீந்திர மகாதேசிகன்!

அஹோபில மடத்தின் மடாதிபதி ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகாதேசிகன் வேதக் கல்வி நாளுக்கு நாள் வளர வேண்டும் என்றாா். ஞாயிற்றுக்கிழமை திருமலையில் உள்ள தா்மகிரி வேத பாட சாலை பீடத்துக்ச் சென்ற அவா், மாணவா்களுக்கு ஆ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 ... மேலும் பார்க்க