காலமானாா் இரா.முத்துவேலு
திருப்பூா், காங்கயம் சாலை ஐஸ்வா்யா காா்டனில் வசித்து வந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் இரா.முத்துவேலு (83) ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.25 மணி அளவில் உயிரிழந்தாா்.
இவருக்கு மனைவி பெ.விஜயலட்சுமி, தினமணி தருமபுரி பதிப்பில் துணை செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் மகன் வ.மு.முரளி, மகள் மு.உமாமகேஸ்வரி ஆகியோா் உள்ளனா்.
இவரது இறுதிச் சடங்குகள் திருப்பூா் சக்தி திரையரங்கம் அருகே உள்ள தெற்கு ரோட்டரி மின் மயானத்தில் திங்கள்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற்றன.
தொடா்புக்கு 99526-79126.