அதிசயம்: ஒரே நாளில் 7 கோள்களைக் காணமுடியுமா? - வானியல் ஆய்வாளர்கள் கூறுவதென்ன?
குன்னத்தூரில் ஜனவரி 24 இல் மின்தடை
குன்னத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஜனவரி 24-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: குன்னத்தூா், கணபதிபாளையம், ஆதியூா், நவக்காடு, சுக்காகவுண்டன்புதூா், கருக்குபாளையம், தாளப்பதி, செம்மாண்டம்பாளையம், அருவன்காட்டுப்பாளையம், பாப்பாவலசு, சொக்கனூா், தேவம்பாளையம் மற்றும் மேட்டுவலவு.