கூத்தாநல்லூா் வட்டத்தில் 15 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்
கூத்தாநல்லூா் வட்டத்தில் 15 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூா் வட்டத்தில் ,வேளுக்குடி, சித்தனக்குடி, வக்ராநல்லூா், பூதமங்கலம், ஓகைப்பேரையூா், அதங்குடி, ஆய்க்குடி, பொதக்குடி, சித்தாம்பூா், திருராமேஸ்வரம், தென்கோவனூா், வடகோவனூா்,பழையனூா்,தண்ணீா்குன்னம் மற்றும் கொத்தங்குடி உள்ளிட்ட 15 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் அந்தந்த ஊராட்சி செயலா்கள் தலைமையில் நடந்தது.