செய்திகள் :

சன்ரைசர்ஸுக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

post image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் இன்று (மார்ச் 23) நடைபெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்கிறது.

ரஹானேவின் கோரிக்கையை நிராகரித்த ஈடன் கார்டன் பிட்ச் மேற்பார்வையாளர்!

பிட்சை மாற்றும்படி கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானேவின் கோரிக்கையை ஈடன் கார்டன் திடலின் பிட்ச் மேற்பார்வையாளர் நிராகரித்துள்ளார். நடப்பு சாம்பியன் கேகேஆர் தனது முதல் போட்டியிலேயே ஆர்சிபியுடன் தோல்வியுற... மேலும் பார்க்க

மொயின் அலி சேர்ப்பு: ராஜஸ்தானுக்கு எதிராக கேகேஆர் பந்துவீச்சு!

ஐபிஎல்-இன்6ஆவது போட்டியில் ராஜஸ்தானுடன் கொல்கத்தா அணி மோதுகிறது. கேகேஆர் அணி கேப்டன் ரஹானே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.நடப்பு சாம்பியனான கேகேஆர் அணி முதல் போட்டியில் ஆர்சிபியிடம் தோல்வ... மேலும் பார்க்க

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த அஸ்வின்!

சிஎஸ்கே வீரர் அஸ்வின் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். 18-ஆவது ஐபிஎல் தொடரில் ஆரம்ப கட்ட போட்டிகள் தொடங்கியுள்ளன. அனைத்து அணிகளும் ஒரு போட்டிகளாவது விளையாடியிருக்கின்றன. இதில் ... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸ் ஐயரின் உலகத்தரமான பேட்டிங்..! வில்லியம்சன் புகழாரம்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங்கை நியூசி. வீரர் கேன் வில்லியம்சன் புகழ்ந்து பேசியுள்ளார். பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாப... மேலும் பார்க்க

எனது சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறிய ஷ்ரேயாஸ்! - மனம் திறந்த ஷஷாங்

என்னுடைய சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என ஷ்ரேயாஸ் கூறியதாக பஞ்சாப் அதிரடி ஆட்டக்காரர் ஷஷாங் சிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அ... மேலும் பார்க்க

அறிமுகமான 3 அணிகளுக்கும் வெற்றியைப் பெற்றுத் தந்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அறிமுகமான மூன்று அணிகளுக்கும் முதல் போட்டியிலேயே வெற்றியைப் பெற்றுத் தந்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 5-வது ல... மேலும் பார்க்க