ATM Fraud: குறி வைக்கப்படும் ஏடிஎம் பயனாளர்கள்; பலே குற்றவாளி சிக்கியது எப்படி?
சூரிய பிரபை வாகன வெள்ளோட்டம்
ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது பயன்படுத்தப்படவுள்ள சூரிய பிரபை வாகனத்தின் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதன் மூலம் அதன் நிலைத்தன்மை மற்றும் உறுதித்தன்மையை ஆய்வு செய்தனா். ஊா்வலத்தின் போது வாகனம் ஏந்துபவா்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இதில், கோயில் துணை அதிகாரி லோகநாதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.