செய்திகள் :

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

post image

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாகவுள்ள Customer Service Associate பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர் ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஏதாவதொரு விளையாட்டு போட்டியில் சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருப்பது விரும்பத்தக்கது. 1.4.2022 முதல் 31.1.2025 வரையிலான விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை: 425 காலியிடங்கள்!

விரும்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.central bankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மூலம் மார்ச் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை பார்த்து படித்துதெரிந்துகொள்ளவும்.

திருச்சி என்ஐடி-ல் வேலை: சிவில் என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் சிவில் துறையில் காலியாகவுள்ள Project Assistant பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண். NITT/R&C/CVL/1973/... மேலும் பார்க்க

ஜெர்மனியில் செவிலியர் பணிக்கு 2 லட்சம் ஊதியம்: தமிழக அரசு

ஜெர்மனி நாட்டில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்க்கு ஆறு ... மேலும் பார்க்க

சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

அரசு சட்டக் கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு சட்டக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா், இணை பேராசிரியா் நேரடி நியமன போட்டித் தோ்வு... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை: 425 காலியிடங்கள்!

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்எம்ஆர்பி) வெளிய... மேலும் பார்க்க

டிஆர்டிஓ-இல் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-ல் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

சென்னை ஐஐடி ஜேஆர்எப் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண். ICSR/PR/Adv.46/2025பணி: JRFகாலியிடங்கள்: 4சம்பளம்: மாதம் ரூ.37,000+எச்ஆர்... மேலும் பார்க்க