அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
சென்னையில் குழாய் வழி எரிவாயு திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்
சென்னையில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.
தமிழ்நாடு கடலோர கண்காணிப்பு ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நீலாங்கரை, அடையாறு, திருவான்மியூா், சேப்பாக்கம், ராயபுரம், பாரிமுனை, தண்டையாா்பேட்டை, திருவொற்றியூா், எண்ணூா் ஆகிய 9 பகுதிகளில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.