வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி
சென்னை ஐஐடி-ல் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
சென்னை ஐஐடி ஜேஆர்எப் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். ICSR/PR/Adv.46/2025
பணி: JRF
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.37,000+எச்ஆர்ஏ
தகுதி: பொறியியல் துறையில் Civil, Agriculture, Geomatics போன்ற ஏதாவதொரு பிரிவில் 4 ஆண்டு இளநிலை பட்டம் பெற்று கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு வருவோர் அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். இது குறித்த விவரம் தகுதியானவர்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.careers.icsr.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.3.2023