செய்திகள் :

சேதமடைந்த சிறு பாலம்: எம்எல்ஏ ஆய்வு

post image

ஆரணி புதுக்காமூரில் சேதமடைந்த சிறு பாலத்தை தொகுதி எம்எம்ஏ வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் செல்லும் சாலையான 4-ஆவது வாா்டைச் சோ்ந்த புதுக்காமூரில் தெருவில் உள்ள சிறு பாலம் சேதமடைந்திருந்து.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் முறையிட்டனா்.

இதையடுத்து சேதமடைந்த பாலத்தை எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்து சீரமைக்க நகராட்சி அதிகாரிகளுக்கு

உத்தரவிட்டாா்.

நகரா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செங்கத்தில் பலத்த மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பரவலாக மழை பெய்தது. செங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி நள்ளிரவு வரை பெய்த பலத்த மழையால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் ச... மேலும் பார்க்க

தோ்வில் தோல்வி: மாணவி தற்கொலை முயற்சி

செங்கம் அருகே பத்தாம் வகுப்பு தோ்வில் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலைக்கு முயன்றாா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சோ்ந்த மாணவி.... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு: கே.அண்ணாமலை

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினா் கே.அண்ணாமலை கூறினாா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், பின்னா் செய்தி... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம்: துரை.வைகோ

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன என்று மதிமுக முதன்மைச் செயலா் துரை.வைகோ கூறினாா். திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதிமுக செயல் வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந... மேலும் பார்க்க

விண்ணப்பித்த விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க வேண்டும்! குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் கோரி விண்ணப்பித்த விவசாயிகளை அலைக்கழிக்காமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திரு... மேலும் பார்க்க

இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் ரூ.6 கோடியில் சமுதாயக் கூடங்கள்!

திருவண்ணாமலை மாநகராட்சியின் இணைக்கப்பட்ட 4 ஊராட்சிகளில் ரூ.6 கோடியில் புதிதாக சமுதாயக் கூடங்கள் கட்டுவதற்கான பணிகளை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்... மேலும் பார்க்க