பாணர்களின் நினைவில் மட்டுமல்ல, என் நினைவு மறந்தும் பாடும் பாடலாய் வேள்பாரி! | #எ...
ஜீத்து ஜோசப் உடன் ஷேன் நிகம்... மிரட்டும் முதல்பார்வை போஸ்டர்!
மலையாள நடிகர் ஷேன் நிகமின் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் வழங்குகிறார்.
திரிடம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தினை இ4 எக்ஸ்பிரிமென்ட் மூவிஸ், பெட் டைம் ஸ்டோரிஸ் இணைந்து தயாரித்துள்ளது.
மார்டின் ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜெமோன் ஜான், லின்டோ தேவசிய இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார்கள்.
ஒவ்வொரு விசாரணையும் புதிய கண்டறிதலில் தொடங்கும் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு கூறியுள்ளது.