வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி
டிஆர்டிஓ-இல் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!
இந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். DRL/01/2025
பணி: Junior Research Fellow(JRF)
காலியிடங்கள்: 6
உதவித்தொகை: மாதம் ரூ.37,000
தகுதி: Pharmaceutics, Pharmacology,Toxicology,Pharmaceutical Chemistry,Biotechnology,Microbiology,Env.Engineering,Life Science,Chemical Science பிரிவில் முதுநிலைப்பட்டம் தேர்ச்சியுடன் GATE, NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Research Associate
காலியிடங்கள்: 7
உதவித்தொகை: ரூ.67,000
தகுதி: Biotechnology, Microbiology, Life Science, Chemical Science, Bioinformatics, Chemistry, Horticulture, Botany, Forestry பிரிவில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய கட்டட ஆராய்ச்சி மையத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!
வயது வரம்பு: 35- க்குள் இருக்க வேண்டும் . எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து , அதை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். .
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நேர்முகத்தேர்வு நடைபெரும் நாள்: 3. 3.2025
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: DRL,DRDO,Solmara Military Station,Dekargaon,Tezpur,Assam.