சிவாஜி கணேசன் குடும்பத்துடன் திருமண பந்தத்தில் இணையும் தெலுங்கு நடிகர் குடும்பம்...
தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 9,355-க்கும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 74,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து கிராம் ரூ.130-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1.30 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.