ஜம்மு - காஷ்மீரில் கொல்லப்பட்ட 60% பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்களே! இந்திய ராணுவம...
தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் தங்கம் விலை இன்று (டிச. 24) சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 57,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனையானது.
இதையும் படிக்க |அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: அரசுக்கு உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி
இந்த நிலையில், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.57,080-க்கும், ஒரு கிராம் ரூ.7,135-க்கும், சவரன் ரூ. 56, 800-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ. 99.90-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 99,900- க்கும் விற்பனை செய்யப்படுகிறது.